மதுரைக்குப் பெருமை !
குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி சென்று பட்டம் பயிலாத அஞ்சல் வழி பட்டம் பயின்ற
கவிஞர் இரா .இரவியின் வாழ்க்கை வரலாறு நூலாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிடுகிறது .
மதுரை பசுமலை திருமலை மன்னர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் சங்கீத் இராதா அவர்கள் இந்த நூலை எழுதி உள்ளார் .
தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா .மோகன் அவர்கள் நூல் எழுதிட ஆலோசனை வழங்கி நெறிப்படுத்தி உள்ளார் .
12.9.2016 அன்று காலை 10 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழக சாஸ்திரி அரங்கில் துணைவேந்தர் முனைவர் செ.மணியன் தலைமை வகிக்கிறார் .தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே .பி .அன்பழகன் வெளியிடுகிறார் .



கருத்துகள்
கருத்துரையிடுக