சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை 11 வது புத்தகத் திருவிழா 12.9.2013 இன்றுடன் முடிகின்றது .

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை 11 வது புத்தகத் திருவிழா 12.9.2013  இன்றுடன்  முடிகின்றது .

பாக்காதவர்கள் உடன் சென்று பார்த்து நூல்கள் வாங்கி வாருங்கள் !


கவிஞர் இரா .இரவி எழுதி  புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள 4 நூல்கள் .

1.ஆயிரம் ஹைக்கூ  இரண்டாம் பதிப்பு  ,
2.புத்தகம் போற்றுதும்,3.கவியமுதம், 4.ஹைக்கூ முதற்றே உலகு.
4 நூல்களும்,மதுரை புத்தகத் திருவிழா'ஜெயம் புக் சென்டர் ' கடை எண்கள் 210, 211 இல் கிடைக்கும் .

புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள, இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா.மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் எழுதிய நூல்கள் மதுரை புத்தகத் திருவிழா' 'ஜெயம் புக் சென்டர் ' கடை எண்கள் 210, 211 இல் கிடைக்கும் .

மதுரையில் தொடர் வண்டி நிலையம் எதிரில் உள்ள மல்லிகை புத்தக மையத்திலும் கிடைக்கும்.

மீனாட்சியம்மன் கோயில் செல்லும்  வழியில் உள்ள 93. கீழ ஆவணி மூல வீதி . விஜெயம்   புத்தக மையத்திலும் கிடைக்கும்

சென்னையில் வானதி பதிப்பகத்தில்   கிடைக்கும் .

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17.
பேச 044 24342810 . 24310769 
vanathipathippakam@gmail.com


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்