படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
நன்றி திரு .தமிழ் அரசு !
காலை வணக்கம்..
..................................
இன்றைய நாள் உற்சாகமும்,உத்வேகமும் தரும்
நாளாக தங்களுக்கு அமையட்டும்..
''இன்றைய சிந்தனை..''
...................................
'கடவுளுக்கு முன்பே பிறந்தவர்கள் நாங்கள்''...
.............................................................................
சிவன் பிறந்தது எப்போது...?
சொல்ல முடியுமா நீங்கள்..?
இயேசு பிறந்தது எப்போது..?
சொல்ல முடியுமா நீங்கள்..?
கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே
நாங்கள் இங்கே இருந்தோம்..!
நாங்கள் பிறந்து
ரொம்ப காலத்துக்குப் பின்புதான்
இந்தக் கடவுள்கள் பிறந்தார்கள்..!
ஆமாம்..ஆமாம்..ஆமாம்..
மனிதர்களின் மத்தியில்தான்
இவர்கள் பிறந்தார்கள்..
நாங்கள் கடவுளுக்கு
முன் பிறந்தவர்கள்..!.
..( இது ஜார்க்கண்ட் ஆதிவாசிப் பாடல்..)
இப்பாடல் உலகின் முதல் மனிதன் தமிழனுக்கும் பொருந்தும் ! கவிஞர் இரா .இரவி !
நன்றி திரு .தமிழ் அரசு !
காலை வணக்கம்..
..................................
இன்றைய நாள் உற்சாகமும்,உத்வேகமும் தரும்
நாளாக தங்களுக்கு அமையட்டும்..
''இன்றைய சிந்தனை..''
...................................
'கடவுளுக்கு முன்பே பிறந்தவர்கள் நாங்கள்''...
.............................................................................
சிவன் பிறந்தது எப்போது...?
சொல்ல முடியுமா நீங்கள்..?
இயேசு பிறந்தது எப்போது..?
சொல்ல முடியுமா நீங்கள்..?
கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே
நாங்கள் இங்கே இருந்தோம்..!
நாங்கள் பிறந்து
ரொம்ப காலத்துக்குப் பின்புதான்
இந்தக் கடவுள்கள் பிறந்தார்கள்..!
ஆமாம்..ஆமாம்..ஆமாம்..
மனிதர்களின் மத்தியில்தான்
இவர்கள் பிறந்தார்கள்..
நாங்கள் கடவுளுக்கு
முன் பிறந்தவர்கள்..!.
..( இது ஜார்க்கண்ட் ஆதிவாசிப் பாடல்..)
இப்பாடல் உலகின் முதல் மனிதன் தமிழனுக்கும் பொருந்தும் ! கவிஞர் இரா .இரவி !
கருத்துகள்
கருத்துரையிடுக