நன்றி .தினமணி இணையம் !கவிஞர் இரா .இரவி !
--
http://www.dinamani.com/ kavithaimani/2016/06/05/%E0% AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE% A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF% E0%AE%A9%E0%AF%8D%C2%A0-%E0% AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE% BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE% BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D- %E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-.% E0%AE%87/article3467740.ece
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/ kavignar-eraravi
.
முகப்பு > கவிதைமணி
கவிதையின் டைரி: கவிஞர் இரா .இரவி
By dn
First Published : 05 June 2016 04:05 PM IST
காதல் அரும்பியதும் கவிதை வந்தது
கவிதை வந்ததும் காதலியின் பாராட்டு !
கவிதையின் டைரி: கவிஞர் இரா .இரவி
By dn
First Published : 05 June 2016 04:05 PM IST
காதல் அரும்பியதும் கவிதை வந்தது
கவிதை வந்ததும் காதலியின் பாராட்டு !
பாராட்டைக் கேட்டதும் கவிதைகள் கொட்டியது
பாடல்கள் முழுவதும் காதலால் நிரம்பியது !
பாடல்கள் முழுவதும் காதலால் நிரம்பியது !
கவிதையில் காதல் இருக்கலாம் தவறில்லை
கவிதை முழுவதும் காதலென்பது தவறென்றனர் !
கவிதை முழுவதும் காதலென்பது தவறென்றனர் !
சமுதாயத்தின் பக்கம் பார்வை திரும்பியது
சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் பிறந்தது !
சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் பிறந்தது !
புதுக்கவிதையிலிருந்து ஹைக்கூவிற்குப் பயணம்
புதுப்பாதை என்பதால் வரவேற்பு அதிகம் !
புதுப்பாதை என்பதால் வரவேற்பு அதிகம் !
சொந்தமாக கவிதை நூல்கள் வெளியீடு
சொற்பமாக ஆயிரம் பேர் மட்டும் படிப்பதால் !
சொற்பமாக ஆயிரம் பேர் மட்டும் படிப்பதால் !
சிலலட்சம் பேர் படிக்க வைக்க வழி சிந்திப்பு
சில நாட்களில் கவிமலர் இணையம் உதயம் !
சில நாட்களில் கவிமலர் இணையம் உதயம் !
உலக அளவில் கவிதைகள் சென்று அடைந்தன
உலகம் முழுவதும் நல்ல நட்புகள் கிடைத்தன !
உலகம் முழுவதும் நல்ல நட்புகள் கிடைத்தன !
ஆயிரம் ஹைக்கூ நூல் அழகாய் மலர்ந்தது
அடுத்தபதிப்பும் வானதியில் விரைவாய் வந்தது !
அடுத்தபதிப்பும் வானதியில் விரைவாய் வந்தது !
கவிதை மட்டும்தான் வருமா ? கேள்வி வந்தது
கவனம் மதிப்புரை எழுதுவதில் விழுந்தது !
கவனம் மதிப்புரை எழுதுவதில் விழுந்தது !
புத்தகம் போற்றுதும் மதிப்புரை பூத்தது
புத்தகம் பார்த்ததும் மனம் பூரித்தது !
புத்தகம் பார்த்ததும் மனம் பூரித்தது !
தினமணியின் கவிதைமணி கவனம் ஈர்த்தது
தித்திக்கும் தலைப்பு வாராவாரம் தந்தது !
தித்திக்கும் தலைப்பு வாராவாரம் தந்தது !
குடத்து விளக்காக இருந்த கவிஞர்களை
குன்றாது விளக்காக ஒளிர்ந்திட வைத்தது !
குன்றாது விளக்காக ஒளிர்ந்திட வைத்தது !
கவிதைபாட மேடையின்றி வருந்துவோருக்கு
கவிதையை இணையத்தின் மூலம் பரப்பியது !
கவிதையை இணையத்தின் மூலம் பரப்பியது !
வாராவாரம் கவிதைப் பசிப் போக்கியது !
வண்டமிழ் வளர்க்கும் தினமணிக்கு பாராட்டு !
வண்டமிழ் வளர்க்கும் தினமணிக்கு பாராட்டு !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/

கருத்துகள்
கருத்துரையிடுக