தமிழகத்தில் ஹைக்கூ கவிதையை அறிமுகம் செய்து வைத்தவன் மகாகவி பாரதி .அறிமுகம் செய்து நூற்றாண்டு ஆவதை முன்னிட்டு மகாகவி பாரதி நினைவு நாள் அன்று பெங்களூருவில் ஹைக்கூ நூற்றாண்டு விழா !
தமிழகத்தில் ஹைக்கூ கவிதையை அறிமுகம் செய்து வைத்தவன் மகாகவி பாரதி .அறிமுகம் செய்து நூற்றாண்டு ஆவதை முன்னிட்டு மகாகவி பாரதி நினைவு நாள் அன்று
பெங்களூருவில் ஹைக்கூ நூற்றாண்டு விழா !
நாள் 11.9.2016. நேரம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை .
இடம் ; பாவாணர் பாட்டரங்கம் ஐ .டி .ஐ . காலனி தமிழ் மன்றம் . பெங்களூரு.
மாபெரும் ஹைக்கூ கவியரங்கம் , ஹைக்கூ கருத்தரங்கம் .
சிறப்புரை ; தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் !
,
தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் !
,
பேராசியர் முனைவர் இராம குருநாதன் !
கருத்துரை ; கவிஞர்அமரன் , கவிஞர்பொன் குமார் (சேலம் ) , கவிஞர் கே .ஜி .இராஜேந்திர பாபு .
மாபெரும் ஹைக்கூ கவியரங்கம்
தலைமை ;பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன்
பங்குபெறும் கவிஞர்கள் ;
கவிஞர் பல்லவி குமார் ,கவிஞர் இரா .இரவி ,நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன், கன்னிக் கோவில் இராஜா , சேகர் ,மற்றும் பெங்களூத் தமிழ்ச் சங்கத்தின் கவிஞர்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக