முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
25 கவிஞர்கள் கவிதை பாடினார்கள் .அதில் 6 கவிஞர்களுக்கு பரிசு வழங்கினார்கள் . கவிஞர் இரா . இரவிக்கு ஒரு பரிசு வழங்கினார்கள்
பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் " காலத்தை வென்ற கண்ணதாசன்" என்ற தலைப்பில் திரையிசைக் கலைஞர் தனம் A..வேளாங்கண்ணி தலைமையில் 25 கவிஞர்கள் கவிதை பாடினார்கள் .அதில் 6 கவிஞர்களுக்கு பரிசு வழங்கினார்கள் .கவிஞர் இரா . இரவிக்கு ஒரு பரிசு வழங்கினார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக