மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீர பாண்டியத் தென்னவன் தலைமையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைப்பில் கவியரங்கம் நடந்தது
மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீர பாண்டியத் தென்னவன் தலைமையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைப்பில் கவியரங்கம் நடந்தது .செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்று ,பின் கவிதை வாசித்தார் .தமிழ் அறிஞர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் இணையத்தில் பதிந்துள்ளார் .பார்த்து மகிழுங்கள் .
--
கருத்துகள்
கருத்துரையிடுக