பெயர் ; அழாநெத்தி வயது 80. தகவல் கவிஞர் இரா .இரவி !

பெயர் ; அழாநெத்தி வயது 80. பெற்ற ஒரு மகனும் குடிகாரன் ஆகி விட்டதால் 80 வயதிலும் உழைத்து உண்ணும் பாட்டி .அது சொன்ன வார்த்தை" திருடக்கூடாது. பொய் சொல்லக்கூடாது .உழைத்து உண்பதில் தவறில்லை" . இடம் மதுரை . 

கருத்துகள்