சவூதி வாழ் முகநூல் தோழி விஜயலட்சுமி மாசிலாமணி மின் அஞ்சல் வழி அனுப்பிய தகவல் . உதவிடும் நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுக்கள் .

சவூதி வாழ் முகநூல் தோழி விஜயலட்சுமி மாசிலாமணி மின் அஞ்சல் வழி அனுப்பிய தகவல் .
உதவிடும் நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுக்கள் .
--------------------------------------------------------------------------------
நம் சவூதி வாழ் மக்கள், தமிழக மக்களுக்கு ஆற்றிக் கொண்டிருக்கும் வெள்ள நிவாரணப் பணி மகத்தான பணி .
"தென்றல் " ( எங்கள் குடும்பம் ), என் இரண்டாம் மகன் பாரதி ( பாரதி நூற்றாண்டில் பிறந்தவன் ) யின் முயற்சியில் , எங்கள் குடும்பத்தில் இருந்து மட்டும் ஒன்னறை இலட்சம் ரூபாய் தமிழ் நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியாக அளித்து இருக்கிறோம் !
இது தவிர , அமெரிக்காவில் இருக்கும் எங்கள் மூன்று மகன்களும் , இந்தியாவில் இருக்கும் அவர்களது நண்பர்களுடன் தொடர்பு கொண்டு உதவியும் , நிதி திரட்டியும் வருகிறார்கள் .
இளைஞர் சமுதாயம் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். விரைவில்
சுபிட்ஷம் ஏற்பட இறைவனை வேண்டுவோம்!
viji.masi@gmail.com
Sent from my iPhone

கருத்துகள்

  1. தொண்டர்களை
    கடவுளின் பிள்ளைகளாக
    வணங்குகின்றேன்

    வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    கடவுளே! கண் திறந்து பாராயோ!
    http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக