மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் வீரபாண்டியத் தென்னவன் அவர்களிடம் வழங்கிய போது

இனிய நண்பர் கவிஞர் கவிதாசன் அவர்களால் தொகுக்கப்பட்ட" உலக உத்தமர் கலாம் " நூலில் எனது கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. கோவையில்   வெளியிட்ட நூலை  மதுரையில் நடந்த விழாவில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் வீரபாண்டியத் தென்னவன் அவர்களிடம் வழங்கிய போது

கருத்துகள்