பொன்னாடைப் போர்த்தி என்னுடைய "மனதில் ஹைக்கூ "நூல் வழங்கி வரவேற்ற போது எடுத்த படங்கள் .i

சேலம் வாசகன்   பதிப்பகம் கவிஞர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்கள் அவரது சென்னையில் பயின்ற  பள்ளித் தோழர் திரு .செந்தில் குமார் அவர்களை 20 வருடங்கள் கழித்து மதுரையில் நேரடியாக சந்தித்து மகிழ்ந்து இருவரும்  என் இல்லம் வந்தனர் . இருவரும் சேர்ந்து நின்று என்னை படம் எடுக்க வேண்டினார்கள். பொன்னாடைப் போர்த்தி என்னுடைய "மனதில் ஹைக்கூ "நூல் வழங்கி வரவேற்ற போது எடுத்த படங்கள்.










கருத்துகள்