அகவிழி பார்வையற்றோர் விடுதி சார்பில் இரத்த தான முகாம்
நடந்தது .விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் வரவேற்றார் .மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அபுதாகீர் தலைமை வகித்தார். காவல் உதவி ஆணையர் திரு .முத்துகுமார் தொடங்கி வைத்தார் .திரு ,கோபி, கவிஞர் இரா .இரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .விடுதி மாணவ மாணவியர் இரத்த தானம் வழங்கி சிறப்பித்தனர் .கே .புதூர் வாழ் பொது மக்களும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி சிறப்பித்தனர் .

கருத்துகள்
கருத்துரையிடுக