மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு உயர் நீதி மன்றம் மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் மட்டும் கலந்து கொண்ட கவிதைப் போட்டி
மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு உயர் நீதி மன்றம் மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் மட்டும் கலந்து கொண்ட கவிதைப் போட்டி நடந்தது .இப்போட்டிக்கு கவிஞர் இரா .இரவி , கவிஞர் முனைவர் ஞா.சந்திரன், வழக்கறிஞர் கவிஞர் மொய்தீன் மூவரும் நடுவர்களாக இருந்தனர் .
10 வழக்கறிஞர்கள் கவிதை வாசித்தனர் .முதல் பரிசை முனைவர் வழக்கறிஞர் கூடல் குக சீல ரூபன் பெற்றார் .கலந்து கொண்ட 10 வழக்கறிஞர்களுக்கும் பரிசும் ,சான்றிதழும் நீதியரசர் கரங்களினால் வழங்க உள்ளனர் .விழா ஏற்பாட்டை இனிய நண்பர் வழக்கறிஞர்
கு .சாமிதுரையும் ,இலக்கிய அணி வழக்கறிஞர்களும் செய்து இருந்தனர் .

கருத்துகள்
கருத்துரையிடுக