நவ பாரத் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி ,இராஜபாளையம் !கவிஞர் இரா .இரவி !

நவ பாரத் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி ,இராஜபாளையம் .தாளாளர் முதல்வர் திரு.  நாராயணன் இராஜா அவர்கள் புத்தக நேசர் பள்ளி நூலகத்தில் 30000 மேற்பட்டு நூல்கள் வைத்துள்ளார் .இலக்கிய ஆர்வலர்.

மாமனிதர் அப்துல் கலாம் ஓவியம் ,காந்தியடிகள் படம் .அவ்வை பொன்மொழி கண்டு வியந்தோம் .

நியூ செஞ்சுரி புக் கவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ண மூர்த்தி, கவிஞர் செல்லா .இனிய நண்பர் நியூ செஞ்சுரி புக் கவுஸ் மேலாளர் மகேந்திரன் ஆகியோருடன் சென்று பள்ளியை பார்த்து வியந்து வந்தோம் !







கருத்துகள்