சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு பெருமை சேர்க்கும் சேதுபதி மேல் நிலைப்பள்ளி .மகாகவி பாரதியார் ஆசிரியர் பணி புரிந்த பெருமை கொண்ட பள்ளி .நான் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை இங்குதான் பயின்றேன். வாயிலில் உள்ள மகாகவி பாரதியார் சிலைதான் எனக்கு கவி உணர்வு தந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக