மனிதநேய மாமணிஎம் .பழனியப்பன் M.A. அவர்களிடம் அவர்கள் சார்பாக நான் வழங்கினேன் .



என் மனைவி ஜெயசித்ராவின் சகோதரி திருமதி கமலா சௌந்தர்ராஜன் அவர்கள் அவர்களது மாமியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ரூபாய் 500 அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு நன்கொடை வழங்கினார்கள் .விடுதி நிறுவனர் மனிதநேய மாமணிஎம் .பழனியப்பன் M.A. அவர்களிடம் அவர்கள் சார்பாக நான் வழங்கினேன் .
மற்றவர்களும் இது போன்ற நினைவு நாட்களில் சடங்குகள் செய்வதை விட இது போன்ற நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கி மகிழலாம்
.http://agavizhi.in/
AGAVIZHI Hostel for the Visually Challenged
( RUN BY MOONRAM PARVAI TRUST )
Door No-1 Ramavarma Nagar,
3rd Street K.Pudur, Madurai-625007,
Tamil Nadu, India.
Phone : 0452-2681877
Mobile : 91 98651 30877
email
trusteeagavizhi@gmail.com

கருத்துகள்