அறுக்கப்பட்ட மரத்தின் மீது விழுந்த புறா எச்சத்தால் வெப்பம் மரம் இரண்டு வளர்கின்றன . கவிஞர் இரா .இரவி !

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வடக்கச் சித்திரை வீதியில் உள்ள மரம் புயல்   காற்றுக்கு சாய்ந்தது .அதனை அறுத்து விட்டனர் .அறுக்கப்பட்ட மரத்தின் மீது  விழுந்த புறா எச்சத்தால் வெப்பம் மரம்  இரண்டு வளர்கின்றன கவிஞர் இரா .இரவி !



கருத்துகள்