இனிய நண்பர் முனைவர் கவிஞர் தாமோதர கண்ணன் அவர்களுக்கு .பாராட்டுகள் . வாழ்த்துகள் . கவிஞர் இரா .இரவி


இனிய நண்பர் முனைவர் கவிஞர் தாமோதர கண்ணன் அவர்களுக்கு .பாராட்டுகள் . வாழ்த்துகள் .
கவிஞர் இரா .இரவி

அன்புடையீர் வணக்கம்
தி இந்து தமிழ் நாளிதழில் 09-07-2015 வியாழக்கிழமை 2--ஆம் பக்கத்தில் ஒளிப்பதிவும் –படத்தொகுப்பும்- செய்து நான் இயக்கியுள்ள ‘‘ கலைச்சிகரம் பி.யு.சின்னப்பா ” ஆவணப்படம் பற்றிய நேர்காணல் வெளியிட்டுச் சிறப்பு செய்தார்கள். அதனுடைய பதிவை அனுப்பியுள்ளேன். படித்து மகிழுங்கள்.
இப்படிக்கு
உங்கள் அன்பு நண்பர்
தாமோதரகண்ணன்
அலைபேசி எண்-9442663637

கருத்துகள்