மதுரையில் மணியம்மை தொடக்கப் பள்ளியில் அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் குழந்தைகளிடம் தமிழ்க்கல்வி கற்பிப்பதற்கான எளிய வழிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்

15.6.2015 இன்று மாலையில் 

மதுரையில் மணியம்மை தொடக்கப் பள்ளியில் அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் குழந்தைகளிடம் தமிழ்க்கல்வி கற்பிப்பதற்கான எளிய வழிமுறைகள் பற்றிய கலந்துரையாடல் நடந்தது .தமிழ் அறிஞர்  தமிழண்ணல் தலைமை வகித்தார் .தமிழ்த் தேனீ இரா .மோகன் சிறப்புரையாற்றினார் . பேராசிரியர் மாடசாமி கருத்துரை வழங்கினார் .  அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்தில் அங்கம் வகிக்கும்  தமிழண்ணல் அவர்களின் புதல்வரும் கலந்து கொண்டார் .பேராசிரியர்கள் அம்பை மணிவண்ணன் தமிழாசிரியர் பாலா , கவிஞர் இரா .இரவி உள்பட பல தமிழ் ஆர்வலர்கள் ,ஆய்வு மாணவர்கள் கலந்து    கொண்டனர்.      









கருத்துகள்