ஏர்வாடியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டிமன்றம் !

ஏர்வாடியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டிமன்றம் !

கலைமாமணி ,புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் விருதாளர் ,கனடா நாட்டின் உயர் விருது பெற்றவருமான ,கவிதை உறவு ஆசிரியர் பண்பாளர்
ஏர்வாடியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 18.5.2015 அன்று காலை 10.30 மணி முதல் 1 மணி வரை சென்னை சிவம் தொலைக்காட்சியில் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு நடந்த ஏர்வாடியாரின் படைப்புலகம் பற்றிய பட்டி மன்றம் ஒளிபரப்பகின்றது. பார்த்து மகிழுங்கள் .நானும் ஒரு அணியில் பேசி உள்ளேன் .
http://www.sivamtv.com/ இணையத்திலும் பார்த்து மகிழுங்கள் !

.

கருத்துகள்