புஷ்கோஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் அருட் சகோதரி ஷீலா பால் அவர்கள் கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார் .
தேதி:
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
மணியம்மை மழலையர் , தொடக்கப் பள்ளியில் நடந்த தாய் தனிப்பயிற்சி நிறுவனத்தின் ஆண்டு விழாவில் புஷ்கோஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் அருட் சகோதரி ஷீலா பால் அவர்கள் கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார் .உடன் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் உள்ளார் .
கருத்துகள்
கருத்துரையிடுக