உலக மகிழ்ச்சி தினம் இனிப்போடு கொண்டாடிய நண்பர் ! கவிஞர் இரா .இரவி !
இன்று உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு இனிய நண்பர் வெங்கடேஷ் ( G.R.T)அவரது இல்லத்தரசி கார்த்திகா அவர்களிடம் அவர்களிடம் கேரட் அல்வா செய்ய வேண்டி இல்லத்தில் சாப்பிட்டு விட்டு பணி புரியும் விமான நிலையம் கொண்டு வந்து நண்பர்களுக்கு கேரட் அல்வா கொடுத்து மகிழ்ந்தார் . மிகவும் சுவையாக இருந்தது .
கருத்துகள்
கருத்துரையிடுக