யானையும் கழுத்தில் மணிகள் கட்டி இன்று காலை நடைப்பயிற்சி செய்த போது அலைபேசி வழி எடுத்த படங்கள் .கவிஞர் இரா .இரவி

நேர்மையான அதிகாரி முது முனைவர் வெ.இறையன்பு
இ .ஆ .ப . அவர்கள் சுற்றுலாத் துறையின் செயலராக இருந்த போது 561.55 லட்சங்கள் மைய ,மாநில அரசுகளின் நிதி உதவியுடன் மதுரை மீனாட்சியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்ட போது நான்கு சித்திரை வீதிகளும் புதுப்பிக்கப்பட்ட்டன .அதில் தினமும் காலையும் மாலையும் பலர் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். நகருக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்திட நல்ல வாய்ப்பாக உள்ளது .
மனிதர்கள் மட்டுமின்றி மீனாட்சியம்மன் கோவில் யானையும் கழுத்தில் மணிகள் கட்டி இன்று காலை நடைப்பயிற்சி செய்த போது அலைபேசி வழி எடுத்த படங்கள் .

கருத்துகள்
கருத்துரையிடுக