முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
ஏர்வாடியாரின் படைப்புலகம் ஒரு நாள் கருத்தரங்கம் !
ஏர்வாடியாரின் படைப்புலகம் ஒரு நாள் கருத்தரங்கம் !
விழாவிற்காக ஆய்வுக் கட்டுரை வாசிக்க சென்னைக்கு இலக்கிய இணையருடன் சென்று இருந்தேன் .ஒரு நாள் முழுவதும் இலக்கிய விருந்தாக இருந்தது. இறையன்பில் தொ டங்கி தமிழன்பில் முடியும் அன்பு விழா என்று ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை .அன்பானவர்களின் சந்திப்பாக அமைந்தது .
கருத்துகள்
கருத்துரையிடுக