முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
தமிழ்ச் சுடர் முனைவர் பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் ! கவிஞர் இரா .இரவி !
தமிழ்ச் சுடர் முனைவர் பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் ! கவிஞர் இரா .இரவி !
தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா .மோகன் அவர்களின் மனைவியும், இலக்கிய இணையுமான தமிழ்ச் சுடர் முனைவர் பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியாராக பணியாற்றி ஒய்வு பெற்றார்கள் . பல நூல்கள் எழுதி உள்ளார்கள் .எழுதியும் வருகிறார்கள் .அவர்களை புதுடெல்லி பல்கலைக் கழக நிதி நல்கை குழு ( U.G.C. ) தகைசால் பேராசிரியாராக ( EMERITUS PROFESSER) அறிவித்து உள்ளனர் .காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் தகைசால் பேராசிரியாராக 2 ஆண்டுகள் பணியாற்றுவார்கள் .அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும்
கருத்துகள்
கருத்துரையிடுக