தூத்துக்குடி பன்னாட்டு வானொலியில் கவிஞர் இரா .இரவி கவிதைகள் கேட்டு மகிழுங்கள் !

தூத்துக்குடி பன்னாட்டு வானொலியில் கவிஞர் இரா .இரவி கவிதைகள் கேட்டு மகிழுங்கள் !

அகில இந்திய வானொலி நிலையம் தூத்துக்குடி பன்னாட்டு வானொலியில் கவிஞர் இரா .இரவி கவிதைகள் கவிஞர் இரா .இரவி குரலில் ஒலிப்பதிவானது.30.1.2015 அன்று இரவு 8.30 மணி முதல் 8.45 மணி வரை 15 நிமிடங்கள் படைப்பரங்கம் நிகழ்ச்சியில் 
ஒலிபரப்பாகின்றது கேட்டு மகிழுங்கள் .அகில இந்திய வானொலி நிலையம் தூத்துக்குடி சிங்கப்பூர் ,மலேசிய உள்ளிட்ட பல வெளி நாடுகளில் கேட்டு மகிழ்கின்றனர் .

காந்தியடிகள் போற்றிய  தில்லையாடி வள்ளியம்மை ,கப்பலோட்டிய தமிழர் வ .உ .சிதம்பரம் , குழந்தைக் கவிஞர் அழ .வள்ளியப்பா ஆகியோர் பற்றிய கவிதைகளும் ,புகைபிடித்தல் தீமைகள் பற்றி ,மதுவின் கொடுமைகள் பற்றி கவிதைகள் ஒலிபரப்பாகின்றன.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்