மலரும் நினைவுகள் !

மலரும் நினைவுகள் !
சென்னை  தீவுத் திடல்  சுற்றுலா பொருட் காட்சியில் நடந்த பட்டிமன்ற நடுவர் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களுக்கும் ,பட்டிமன்றத்தில் பேசிய  கவிஞர் இரா .இரவிக்கும் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் நாட்குறிப்பு வழங்கினார் .உடன் நகைச்சுவைத் தென்றல்  முத்து  இளங்கோவன் .



கருத்துகள்