மாற்று மருத்துவ கருத்தரங்கம் !
மக்கள் சேவை சங்கமும் ,செல்லமுத்து - சரஸ்வதி கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளையும் இணைந்து மருத்துவ கருத்தரங்கம் மதுரை மன்னியம்மை தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது .நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவையின் பொருளாளர் திரு முத்து கிருஷ்ணன் வரவற்றார் .நுகர்வோர் உரிமை சங்கத்தின் உதவித் தலைவர் திருச்சி சந்தர் வாழ்த்துரை வழங்கினார் .
கவிஞர் இரா .இரவி தலைமை வகித்து .அலோபதி தவிர்த்த மற்ற சித்தா ,ஆயுர்வேதம் ,ஹோமியோபதி மருத்துவங்களின் சிறப்பை சொல்லி கருத்தரங்கை தொடங்கி வைத்தார் .
செல்லமுத்து - சரஸ்வதி கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் திரு செ.இராசேந்திரன் கருத்தரங்கம் பற்றி அறிமுக உரையாற்றினார் .
சமயநல்லூர் அரசு சித்தா மருத்துவர் திரு .சி .சுப்பிரமணியன் சித்தா மருத்துவத்தின் நன்மையை அருமை பெருமையை சித்தர்களின் பாடல்களுடன் தமிழ் இலக்கியத்தில் உள்ள கவிதைகளுடன் எடுத்து இயம்பினார் .
பிராத்னா ஆயுர்வேத நல மையம் தலைமை மருத்துவர் திரு.
டி.எம் .பிரசன்னா குமார் அவர்கள் ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகளை எடுத்து இயம்பினார் .
மதுரை ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் தலைவர் திரு .
எம் .எம் .அப்துல் காசிம் அவர்கள் ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை எடுத்து இயம்பினார் .
மக்கள் சேவை சங்கத்தின் செயலர் கு .இராம மூர்த்தி அவர்கள் 3 மருத்துவர்கள் சொன்ன பயனுள்ள தகவல்கள் சொன்னமைக்கு நன்றி கூறினார் .

கருத்துகள்
கருத்துரையிடுக