படித்ததில் பிடித்தது ! வேலு நாச்சியார் 4 - அழைப்பு ! கரந்தை ஜெயக்குமார்

படித்ததில் பிடித்தது !


வேலு நாச்சியார் 4 - அழைப்பு !  கரந்தை ஜெயக்குமார்
..--
மீண்டும் பலங் கொண்ட மட்டும், வயிற்றில் உதைத்தான். உடையாள் தரையில் விழுந்த மீனாகத் துடித்தாள்.
சொல்ல முடியாது
ஒருவன் வாளை உருவினான், ஓங்கினான். அவனைப் பார்த்து, அந்த வேதனையிலும், உடையாள் சிரித்தாள்.
சொல்ல முடியாது
வேகமாய் வாள் கீழே இறங்கியது. ஒரே நொடிதான், உடையாளின் தலை, உடலை விட்டுத் தனியே, தரையில் உருண்டோடியது.

உடையாளைச் சந்திப்போம், வாருங்கள் நண்பர்களே,

என்றென்றும் நட்புடன்,
கரந்தை ஜெயக்குமார்
.

கருத்துகள்

கருத்துரையிடுக