ஒரு கருத்து.ஒரு கவிதை.ஒரு ஹைக்கூ. கவிஞர் இரா .இரவி !

கவிஞர் இரா .இரவி !

ஒரு கருத்து ;  வறுமைக்கு கவலை இல்லை கால் மேல் கால் போட்டு இருப்பு .

ஒரு கவிதை; கோடிகள் தேவை இல்லை !
                        கொள்ளையடிக்க அவசியம் இல்லை !
                         யாருக்கும்   அஞ்ச வேண்டியதில்லை !
                         யான் பெற்று விட்டேன் உணவு !

ஒரு ஹைக்கூ ;   பரபரப்பான உலகம் 
                              பாசம் காட்ட நேரமில்லை 
                              சோகத்தில் மனிதன் !

கருத்துகள்