அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் காலமானார் .
பணமும் உதவும் நல்ல குணமும் , எழுத்தாற்றாலும் அமையப்பட்ட மாமனிதர் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் காலமானதால் மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தில் நடக்க இருந்த நிகழ்வுகள் ரத்து செய்துள்ளனர் .ஆழ்ந்த இரங்கல் .அவரது குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு . ஆறுதல் சொல்வோம். ஒரு காந்தியவாதி காந்தி பிறந்த நாளில் இறந்துள்ளார் .அவரது நினைவு நாள் வருடா வருடம் அனைவருக்கும் நினைவில் நிற்கும் .

கருத்துகள்
கருத்துரையிடுக