மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணங்கள் நடத்த தமிழ்த் தேனீ முனைவர் இரா மோகன் அவர்கள் நன்கொடை !
மனதில் ஹைக்கூ ! நூல் விமர்சனம் எழுதிய கவிதா மாற்றுத் திறனாளி ,மேலூர் அவர்கள் 19.10. 2014 அன்று காந்தி அருங்காட்சியக குடிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணங்கள் நடத்த உள்ளார்கள் .அந்த விழாவிற்கு தமிழ்த் தேனீ முனைவர் இரா மோகன் அவர்கள் ரூபாய் 3500 நன்கொடை வழங்கினார்கள். கவிதா அவர்கள் மனம் நெகிழ்ந்து பாராட்டினார்கள் .


கருத்துகள்
கருத்துரையிடுக