கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் !
உலகத் தமிழ் ஆய்வுச் சங்கம் சார்பில் மதுரையில் கவிமாமணி
சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில்உலகின் முதல் மொழி உருக்குலையலாமா ?என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது .
கவிஞர்கள் இரா .இரவி ,இரா .கல்யாண சுந்தரம் ,
மு .இராம பாண்டியன், பாப்பாகுளம் பாண்டியன் ,
இராசி .பண்டியராசன் ,இரா .சந்தான கிருட்ணன் ,பூ.வைத்திய லிங்கம் ,பொன்பாண்டி ,மணியன் உள்ளிட்ட பலரும் கவிதை பாடினார்கள் .வெள்ளைச்சாமி நாடார் கல்லுரி முன்னை தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் பெர்னாட்சா , புலவர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார் .பி. சிங்கார வேல் முன்னிலை வகித்தார் .திரு .கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார் .

புகைப்படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணத்தில் .
கருத்துகள்
கருத்துரையிடுக