மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நவராத்திரி கலை விழாவில் சொல்லரங்கம் .

மதுரை  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நவராத்திரி கலை விழாவில் சொல்லரங்கம் .

மதுரை  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நவராத்திரி கலை விழாவில் தமிழ்த் தேனீ முனைவர் இரா மோகன் அவர்கள் தலைமையில்  சொல்லரங்கம் நடைபெற்றது .தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்கள் இராமகிருஷ்ண பரமகம்சர் என்ற தலைப்பிலும், கவிஞர் இரா .இரவி தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற தலைப்பிலும் கவிமுரசு முத்து இளங்கோவன் விவேகானந்தர் என்ற தலைப்பிலும் நகைச்சுவைத்  தென்றல் திருநாவுக்கரசு வாரியார் என்ற தலைப்பிலும் பேசினார்கள்.பார்வையாளர்கள்   பெருமளவில் கலந்து கொண்டு பாராட்டினார்கள்.புகைப்படங்கள் இனிய நண்பர் சந்துரு கை வண்ணத்தில் . .

கருத்துகள்