மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு நடுவணரசு இந்தியாவின் உயர்ந்து விருது வழங்கி பாராட்ட வேண்டும்!
கோவை அருகே கோதவாடி என்ற கிராமத்தில் பிறந்து உலகம் வியக்கும் விஞ்ஞானியாக உயர்ந்து சந்திரயான் ,மங்கல்யான் ஆகியவற்றில் மிகச் சிறந்த பணியாற்றி உள்ள தமிழர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு நடுவணரசு இந்தியாவின் உயர்ந்து விருது வழங்கி பாராட்ட வேண்டும்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக