பெரிய பதவியில் இருந்தபோதும் மிக அடக்கமாக இருக்கிறார்கள்!
இலக்கிய ஈடுபாடு மிக்கவர், சிறந்த பேச்சாளர் ,சிறந்த நிர்வாகி, மதுரை யாதவர் கல்லூரியில் பயின்றவர் திரு ஆர் .பாலகிருஷ்ணன் இ .ஆ .ப . அவர்களின் புதல்வி திருநிறைச்செல்வி ரூபவர்த்தினி (எ ) ஓவியா , திருநிறைச்செல்வன் ஸ்ரீராஜ் அசோக் திருமண அழைப்பிதழ் வந்தது.
பட்டப்படிப்பு படித்து இருந்து அதை அழைப்பிதழில் அச்சிடவில்லை என்றால் சண்டை போடுபவர்களைப் பார்த்து இருக்கிறோம் .ஆனால் திரு ஆர் .பாலகிருஷ்ணன் இ .ஆ .ப . ( I.A.S ) படித்து இருந்த போதும் அதை அழைப்பிதழில் அச்சிடவில்லை .பெரிய பதவியில் இருந்தபோதும் மிக அடக்கமாக இருக்கிறார்கள் .நாம் கற்றுக் கொள்ள வேண்டும் .
.

கருத்துகள்
கருத்துரையிடுக