சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முப்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முப்பெரும்  நூல்கள் வெளியீட்டு விழா !

நாள் ; 13.7.2014            பொழுது ; மாலை 6 மணி 

இடம் ; மணியம்மை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி 
வடக்கு மாசி வீதி ,மதுரை .625001.
  
வரவேற்புரை ; தமிழ்த் திரு பி .வரதராசன்
( தலைவர் ,புரட்சிக் கவிஞர் மன்றம் )

தலைமையும் நூல்கள் வெளியீடும் 

நீதியரசர் ஆர் .மகாதேவன் ( உயர்நீதி மன்றம் மதுரை  )

வாழ்த்துரை ; ' பதிப்புத் திலகம் ' வானதி இராமநாதன் 

வெளியிடப் பெறும் நூல்கள் ;

1. பேராசிரியர் இரா .மோகன் & புதுகை மு .தருமராசன்  எழுதிய 
' தி .க .சி . எனும் ஆளுமை '  

முதற்படி பெறுவோர் ; பேராசிரியர் ஆ .முத்தையா 

( முன்னை இயக்குனர் கல்வியாளர் மேம்பாட்டுக்  கல்லூரி,மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ) 

ஆய்வுரை ; டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் 

2. பேராசிரியர் பானுமதி  தருமராசன்  எழுதிய ' வரலாறு படைத்த  வைர மங்கையர் '  பாகம் 2.

முதற்படி பெறுவோர் ; திருச்சி சந்தர்
( நிறுவனர் முத்தமிழ் அறக்கட்டளை )

ஆய்வுரை ; எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர் ராஜன் .


3 .கவிஞர் இரா .இரவி எழுதிய  ' புத்தகம் போற்றுதும் '


முதற்படி பெறுவோர் ;  பொறியாளர் திரு . கே .முத்துராஜு 
இயக்குனர் மதுரை மீனாட்சி மெட்ரிக்  மேல் நிலைப் பள்ளி  

ஆய்வுரை ; பேராசிரியர் இராஜா கோவிந்தசாமி 

( இயக்குனர் , சுயநிதிப்  பிரிவு ,மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி )


ஏற்புரை ; நூலாசிரியர்கள் சார்பில் பேராசிரியர் பானுமதி  தருமராசன்

அனைவரும் வருக ! தமிழமுது பருக !







.

கருத்துகள்