மதுரையில் மஞ்சப்பை திரைப்பட இயக்குனர் இராகவன் ,தொகுப்பாளர் தேவா ஆகியோருக்கு பாராட்டு விழா!

மதுரையில் மஞ்சப்பை திரைப்பட   இயக்குனர் இராகவன் ,தொகுப்பாளர் தேவா ஆகியோருக்கு பாராட்டு விழா!

மதுரை மண்ணின் மைந்தர்கள் மஞ்சப்பை திரைப்பட  இயக்குனர் இராகவன் ,தொகுப்பாளர் தேவா ஆகியோருக்கு மதுரை எட்வர்ட் மன்றத்தில் பாராட்டு விழா நடந்தது .கவிஞர் இரா .இரவி பொன்னாடைப்  போர்த்திப்  பாராட்டினார்   .உடன் காவல் துறை உதவி ஆணையர் முனைவர் ,கவிஞர் ஆ .மணிவண்ணன். முதுநிலைத்  தமிழாசிரியர்  கவிஞர்  ஞா .சந்திரன் .விழா ஏற்பாடு   இயக்குனர் இராகவன் ,தொகுப்பாளர் தேவா  இருவரின் ஆசிரியர்  பொன் சந்திர சேகரன் .

கருத்துகள்