மனிதன் மாறிவிட்டான் ! முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப.

சிறந்த எழுத்தாளர் , சிறந்த பேச்சாளர் ,நேர்மையான அரசு அதிகாரி  முதுமுனைவர் வெ.இறையன்பு

 இ .ஆ .ப. அவர்கள் எழுதும் புதிய சிந்தனைத்தொடர் ஜூனியர் விகடன் இதழில் ஆரம்பம் படித்து மகிழுங்கள்.
அறியாத பல அரிய தகவல் அறிய வாய்ப்பாக உள்ளது . தகவல் களஞ்சியமாக உள்ளது .படித்து மகிழுங்கள் .கட்டுரை பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்க மின்னஞ்சல்   iraianbu@hotmail.com



கருத்துகள்