ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! தேதி: ஜூன் 30, 2014 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! உணர்த்தியது பேராசை பெரு நட்டம் அடுக்குமாடி விபத்து ! இனியாவது நிறுத்துக ஏரிகளில் ஆக்கிரமிப்பை ! விண்ணில் பறந்தது ஏவுகணையோடு விலைவாசியும் ! கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக