மதுரை நண்பர்கள் கலந்து கொள்ளலாம் .

மதுரை  நண்பர்கள் கலந்து கொள்ளலாம் .

21.12.2013 மாலை 5.30 மணிக்கு 
மதுரை காந்தி அருங்காட்சியக நூலகத்தில் நூல் விமர்சன கூட்டம் .
கவிதைக் களஞ்சியம்   நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ  முனைவர் 
இரா .மோகன் ,நூல் விமர்சனம்    முனைவர் மா .கருணாகரன் ,தமிழ்ப் பேராசிரியர் அரசு கலைக் கல்லூரி மேலூர் .   

கருத்துகள்