இனிய நண்பர் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் குமுதம் சிநேகிதி இதழில்

இனிய நண்பர்  எழுத்தாளர் இந்திரா  சௌந்தரராஜன் அவர்கள்  குமுதம் சிநேகிதி இதழில் எழுதி வரும் யாழினி என்றொரு தேனருவி ! என்ற தொடர்கதையில் ஒவ்வொரு தொடரிலும் தொடருக்குப் பொருத்தமாக  ஒவ்வொரு கவிஞரின் கவிதையோடும் தொடங்கி  வருகிறார் .இது நல்ல யுத்தி .என்னுடைய  கவிதையும் மேற்கோள்   காட்டி இருந்தார் .இந்த இதழில் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களின் கவிதையோடு தொடங்கி  உள்ளார் .

கருத்துகள்