மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் வில்லாபுரத்தில் உள்ள சரோஜா பொது மருத்துவமனையில் தகவல் பலகையில் மருத்துவர் திரு .S.I.அறிவழகன் அவர்களின்ஆர்வத்தால் தினமும் முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்களின் சிந்தனைகளை எழுதி வருகின்றனர் . மருத்துவமனைக்கு வரும் அனைவரும் ஆர்வத்துடன் படித்துச் செல்கின்றனர் .தகவல் புகைப்படம் , மின் அஞ்சல் இனிய நண்பர்கள் அவா .கணேசன் ,அவா .இசக்கி, பாண்டி முருகன் .
கருத்துகள்
கருத்துரையிடுக