தமிழ் மொழியை இனிது என்றான் பாரதி .தமிழ் மொழியை உயிர் என்றான் பாரதி தாசன் .தமிழை வெறுக்கும் தமிழன் குழந்தைகள் ! தமிழ் வேப்பிலையைப் போல கசப்பதாகச் சொல்லும் தமிழன் குழந்தைகள் ! தமிழுக்கு நேர்ந்த அவலம் பாரீர் .இன்னும் 10 ஆண்டுகள் கழித்து தமிழின் நிலை என்னவாக இருக்கும் .சிந்தியுங்கள் தமிழர்களே .இந்த இழி நிலை தமிழகத்தில் மட்டும்தான் .அயலகத் தமிழர் நிலை நன்றாக உள்ளது .

கருத்துகள்
கருத்துரையிடுக