தமிழ் ஊர்திப் பயணம் கன்னியா குமரியில் இருந்து மதுரை வந்து
சேர்ந்த பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களுக்கு வரவேற்பும்
பாராட்டும்
தமிழா ! சாதியை மற ! மதத்தை மற ! கட்சியை மற ! தமிழா ! தமிழால் தமிழாராய் இணை ! என்பதை வலியுறுத்தி, ஆரம்பக் கல்வி தமிழில் தமிழ் வழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் ஊர்திப் பயணம் கன்னியா குமரியில் இருந்து மதுரை வந்து சேர்ந்த பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களுக்கு வரவேற்பும் பாராட்டும் மேலவாசல் தேவாலயத்தில் நடைபெற்றது அருட்த்தந்தை ஞான ஆனந்தராஜ் தலைமை வகித்தார் .அருட்த்தந்தை ரொனால்ட் ஆப்ரகாம் வரவேற்றார் .திரு வேதா நவ மணியன் முன்னிலை வகித்தார் .கவிஞர் இரா .இரவி ,கவிபாரதி அசோக்ராஜ் ,முன்னாள் துணை ஆட்சியர் கருப்பையா ,கவிஞர் சாப்டூர் சத்திர கிரியான் ,தேசிய வலிமை ஆசிரியர் வே .சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார்கள் .பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் ஏற்புரையாற்றி விட்டு சென்னை நோக்கி பயணமானார் .மதுரை மக்கள் வழி அனுப்பி வைத்தனர் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்
கருத்துரையிடுக