தூத்துக்குடி அகில இந்திய வானொலியில் ( பன்னாட்டு வானொலி )கவிஞர் இரா .இரவி கவிதைகள் கேட்டு மகிழுங்கள் .

தூத்துக்குடி அகில இந்திய வானொலியில் ( பன்னாட்டு    வானொலி )கவிஞர் இரா .இரவி கவிதைகள் கேட்டு மகிழுங்கள் .

28.9.2012 அன்று இரவு 8.30 மணி முதல் 8.45 மணி வரை
15 நிமிடங்கள் " படைப்பரங்கம் " நிகழ்ச்சியில்  கவிஞர் இரா .இரவி கவிதைகள் . மகாகவி பாரதியார் , கவியரசு கண்ணதாசன் , குடி  கெடுக்கும் மது ,புற்று நோய் வரவழைக்கும் சிகரெட் , வேண்டாம் தற்கொலை போன்ற  தலைப்புகளிலும் , பல்வேறு ஹைக்கூ கவிதைகளும் ,ஊறுகாய் போல காதல் கவிதையும் கவிஞர் இரா .இரவியின் குரலில் ஒலிபரப்பாகின்றது.கேட்டு மகிழுங்கள் .

கருத்துகள்