www.tamilauthors.com என்ற இணையத்தின் ஆசிரியர், இனிய நண்பர், கவிஞர் ,எழுத்தாளர் கனடா அகில் எழுதிய
அகில் எழுதிய 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா 15.01.2011 அன்று 35 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 313> 314 இல் நடைபெற்றது. நூலை எழுத்தாளர் பாமா வெளியிட கவிஞரும்> விமர்சகரும்> இயக்குநருமான மிஷ்கின் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களான கே.வி.ஷைலஜா> கே.வி.ஜெயஸ்ரீ> எழுத்தாளர் பவா செல்லத்துரை உட்பட மேலும் பல எழுத்தாள நண்பர்களும்> வாசகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
'கூடுகள் சிதைந்தபோது' நூல் வெளியீட்டு விழா
கருத்துகள்
கருத்துரையிடுக