நேற்று மாலைமலர், தமிழ் முரசு ,இன்று தினத்தந்தி ,தினகரன் தினமலர்
நாளிதழ்களில் தமிழகம் முழுவதும் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் அம்மாவை
நினைவூட்டும் வண்ணம் உள்ள ,அம்மா என்ற எனது கவிதையை தங்களது பள்ளி
விளம்பரத்துடன் வெளியிட்ட டால்பின் பள்ளி தாளாளர் திரு ராமநாதன்
அவர்களுக்கு நன்றி
http://www.tamilauthors.com/ 03/366.html
http://www.tamilauthors.com/
கருத்துகள்
கருத்துரையிடுக