கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கவிஞர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் விருது

கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கவிஞர்  கலைமாமணி ஏர்வாடி எஸ் .ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு  புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் விருது !

கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,(பாரத மாநில வங்கியின் ஒய்வுப் பெற்ற உயர் அதிகாரி ) ,தமிழக அரசு புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் விருது அறிவித்துள்ளனர் .விருது வழங்கும் விழா 16.1.2012 அன்று சென்னையில் நடக்க உள்ளது. வாழ்த்த செல்  9444107879

kavithaiuravu@yahoo.com
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்