முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது .கேரள அரசியல்
கட்சிகள்தான் பலவீனமாக உள்ளது .தேசியக் கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றனர்
.தமிழகத்தில் இருந்த இடத்தை கேரளாவிற்கு தாரை வார்த்தது தப்பாகி விட்டது
.ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாகி விட்டது .தானம் தந்த
மாட்டை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்த கதையாகி விட்டது .நெய்வேலியில் இருந்து மின்சாரம் தமிழகத்தில் இருந்து அரிசி ,பருப்பு, மாடு அத்தனையும் பெற்று
தின்று கொளுத்து திமிர் பிடித்து அலைகின்றனர் .நல்ல பாடம் கற்பிக்க
வேண்டும் நன்றி கெட்ட மலையாளிகளுக்கு .அங்கு விளையும் மிளகை ம்ட்டும்
உண்டு அவர்களால் உயிர் வாழ முடியுமா ? அய்யப்பன் கோயில் சென்ற தமிழர்களை
அடிப்பது ,வேலைக்கு சென்ற தொழிலாளிகளை அடிப்பது ,தமிழரின் பெட்ரோல் பங்கை
உடைப்பது என்ற வன்முறை நடத்துகின்றனர் .கேரளாவில் அரசும் காவல்துறையும் ,வேடிக்கை பார்க்கின்றது .
கருத்துகள்
கருத்துரையிடுக